மளிகை கடை

img

இந்தியாவில் மளிகை கடைகளை திறக்கவிருக்கும் பிளிப்கார்ட்

இந்தியாவில் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை துவங்க பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பிளிப்கார்ட்இந்தியாவில் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது

;